அறிமுகம்-நோக்கம்

எங்கள் நிறுவனத்தின் நோக்கங்களில் முக்கியமான ஒரு கடமை வேலைவாய்ப்பு இல்லாத மற்றும் சுயத்தொழில் துவங்கி முன்னேர நினைக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிர்களுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்து தொழில் செய்வதற்கு அணைத்து உதவிகளையும் செய்வது மேலும் சுயத்தொழில் அனைவரும் செய்து மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது போன்றவை  எங்களின் முக்கிய நோக்கம் ஆகும். 


புதிய தொழில்நுட்ப கருவிகள்:
 நமது நிறுவனம் காளான் வளர்ப்பு புதிய கருவியை வடிவமைத்து உள்ளது, காளான் வளர்ப்பில் தமிழ் நாட்டின் முதல் கருவி நமது நிறுவனமே கண்டுபிடித்து உள்ளது என்பதை உங்கள் கணிவான பார்வைக்கு  தெரிவித்து கொள்கிறோம். இந்த கருவியின் முக்கிய பணி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் வேலையாட்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் குறைப்பது ஆகும்.


Honorable Cuddalore district collector A.Arun Thamburaj. I.A.S

27.10.2022 SIOTS Process description - Tamilnadu

 


Honorable Mayiladuthurai district collector AP.Mahabharathi.,IAS

 
தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் முதன் முறையாக காளான் வளர்ப்பு IOT கருவி நமது SIOTS  நிறுவனத்தின் மூலம் கண்டுபிடித்து வடிவமைக்கப்பட்டது. அரசு திட்டத்தின் TNRDP - (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) கீழ் இந்த கருவி பொருத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறது. 
 

 
 
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் அவர்கள் முன்னிலையில் 27.10.2022 அன்று செயல்முறை விளக்கம் பெற்று அனுமதி வழங்கப்பட்டது. தமிழகம் முழுவது காளான் வளர்ப்பில் அதிக லாபத்தை இந்த நவீன கருவி பெற்று தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Honorable Nagapattinam district collector Johny Tom Varghese I.A.S

 

 

வேலை வாய்ப்பு இல்லத இளைஞர்கள், இல்லத்தரசிகள் தனக்கென ஒரு சுயத்தொழிலை அமைத்து சுயமாக  செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பது நமது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு திட்டங்களை முறையாக மக்களிடையே தெரியப்படுத்துவதும் நமது நிறுவனத்தின் பெரும் கடமையாக கொண்டுள்ளது. உங்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாழும் வாழ்வில் வறுமையை விரட்டி செழிப்புடன் வாழ்வோமாக.

 




காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும்.  இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.

  


  நேரடித்தலைப்புகள்

 நவீன காளான் வளர்ப்பு ஐ..டி கருவி & பயன்கள்.


காளான் வளர்ப்பு - அகில இந்திய வானொலி நிலையம் – கிசான் வானி


நவீன காளான் வளர்ப்பு கருவி மூலம் 3 மடங்கு லாபம்


காளான் வளர்ப்பது எப்படி? - ஈஸியான வழி முறை


காளான் வளர்ப்பு ஏன் லாபம் தரும் தொழிலாக இருக்கிறது?


ரூபாய் 25 ஆயிரம் இருந்தால் நீங்களும் முதலாளி ஆகலாம், காளான் வளர்ப்பு தமிழ்


காளான் வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்


ரூபாய் 1 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு


முதலீடு 30 ஆயிரம் மாத வருமானம் 40 ஆயிரம் – குறைவான வேலை மற்றும் நிறைவான வருமானம். உடனே துவங்குங்கள் காளான் வளர்ப்பு தொழில்…


காளான் வளர்ப்பு லாப கணக்கீடு


காளான் வளர்ப்பு பற்றிய வீடியோ தொகுப்பு


காளான் வளர்ப்பு குடிசை அல்லது குடில் அமைப்பு


காளான் வளர்ப்பு இலவச புத்தகம்


காளான் வளர்ப்பு - நோய் மேலாண்மை 

 

Managing Director - Er.P.Gajendraprabhu, B.Tech,EEE.,S.E.C(TN).PL.

 

 

மேலும் விபரங்கள் அறிய 9360377479 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளவும். 

(காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை)