காளான் வளர்ப்பு லாப கணக்கீடு



காளான் வளரப்பு முறை மூலம் அதிகம் லாபம் காணும் தொழிலை அதிக நபர்கள் தற்பொழுது தொடங்கி அதுக லாபத்தினை பெற்று வருகின்றனர். இதற்கு முதல் காரணம் இந்த தொழிலின் குறைந்த முதலீடே காரணம் ஆகும்.

 

 

ஒரு சதுர அடி இடத்திற்கு மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது

முதலீடு மற்றும் உழைப்பு = 40 ரூபாய்

கிடைக்கும் லாபம்        = 350 ரூபாய்

 

நிகர லாபம் ரூபாய் 310

 

நாள் ஒன்றுக்கு 310

ஒரு மாதத்திற்கு 310 X 30 = 9300


உங்களிடம் 100 சதுர அடி இடம் இருந்தால் 100 X 310 = 31000 ரூபாய் சம்பாரிக்க முடியும். மாதம் 31 ஆயிரம் ரூபாய் என்பது நல்ல வருமானமாக இந்த தொழிலில் பெற முடியும்.

__________________________________________________________________


காளான் கொட்டகை அமைத்து தொழில் துவங்க எங்கள் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளவும். அரசு மானியம் மற்றும் தொழில் கடன் பெருவதற்க்கு எங்களை தொடர்புக்கொள்லாம், இலவச ஆலோசனை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்படும். 

உதவி மையம் எண்: 9487017993 மற்றும் 9360377479


__________________________________________________________________



காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.

 __________________________________________________________________