முதலீடு 30 ஆயிரம் மாத வருமானம் 40 ஆயிரம் – குறைவான வேலை மற்றும் நிறைவான
வருமானம். உடனே துவங்குங்கள் காளான் வளர்ப்பு தொழில்…
டெல்டா மாவட்டங்களில் நெல் அருவடைக்கு பின்பு வெய்க்கோல் அளவுக்கு அதிகமாக
மிக குறைந்த விலையில் கிடைக்கும், இந்த வைக்கோல் மூலம் காளான் விதைக் கொண்டு முறையான
பயிற்சியுடன் ( இலவச பயிற்சி வழங்கப்படுகிறது) காளான் வளர்ப்பு தொழில் நாம் செய்யும்
பொழுது அதிக வருமானம் சுலபமாக பெற முடியும்.
காளான் கொட்டகை அமைத்து
தொழில் துவங்க எங்கள் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளவும். அரசு மானியம் மற்றும் தொழில்
கடன் பெருவதற்க்கு எங்களை தொடர்புக்கொள்லாம், இலவச ஆலோசனை காலை 10 மணி முதல் இரவு
8 மணி வரை வழங்கப்படும். உதவி மையம் எண்: 9487017993 மற்றும் 9360377479
காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும்.
காளான் வள்ர்ப்பு தொழிலை மிக குறைந்த முதலீட்டில் துவங்க கீழே உள்ள ஒரு
சிறிய பட்டியலின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
1.
வைக்கோல்
2.
பாலீதீன் கவர் 12*24 அளவு
3.
இரப்பர் பேன்ட்
4.
பார்மலீன்
5.
பொட்டசியம் பெர்மாங்கனெட்
6.
கார்பண்டைசிங்க் பவுடர்
7.
காலான் விதை
8.
நவீன காளான் வளர்ப்பு கருவி
நமது வீட்டில்
100 சதுர அடி இடம் இருந்தால் பொதுமானதாக இருக்கும் அல்லது வீட்டின் மாடி பகுதி போன்றவற்றை
பயன்படுத்தலாம். மேலும் காளான் தொழில் துவங்கும் பட்சத்தில் எங்களுடைய அலுவலக எண்ணில்
தொடர்புக்கொள்ளவும்.