தொடர்புக்கு : 9487017993 ( அலுவலகம்)


                                .9360377479 ( ஆலோசனை)


காளான் வளர்ப்பு பயிற்சி இலவசமாக பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைப்பெருறும். இலவச காளான் வளர்ப்பு புத்தகம் வழங்கப்படும். அரசு திட்டங்கள் மற்றும் தொழில் கடன் ஆலோசனைகள் இலவசமாக பரிந்துரைக்கப்படும்.


காளான் வளர்ப்பு குடிசை அல்லது குடில் அமைப்பு நமது இடத்தை பொருத்தும்  நாம் அமைக்கும் குடிலின் அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து அமையும். ஆரம்ப காலத்தில் நாம் செய்யும் தொழில் முதலீடு குறவானதாக இருக்க வேண்டும். தொழில் நன்றாக தெரிந்த பின்பும் அதிக வருமானம் வந்த பிறகும் தான் நம்முடைய முதலீடு அதிகமாக இருக்க வேண்டும். எனவே தொழில் முதன் முரையாக ஆரம்பிப்பவர்கள் 50 ஆயிரத்திற்க்கும் குறைவாக இருப்பது மிகவும் அவசியம். அரசு உதவியின் மூலம் நீங்கல் தொழில் ஆரம்பித்தால் 3 லட்சத்திற்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

முதன் முறையாக நீங்கள் இந்த தொழிலுக்கு வந்தால் கீழ்க்கண்ட வகையில் காளான் குடிலை அமைக்கலாம்.





காளான் குடில் அமைப்பு

நீளம் = 30 அடி

அகலம் = 15 அடி

உயரம் = 8 அடி முதல்– 13 அடி வரை

 

காளான் பெட் என்பது மொத்த வைக்கோல் 8 முதல் 12 கிலோ வரையிலான எடையை கொண்டு அமையும். ஒரு சதுர அடிக்கு 4 பெட்டுகளை அமைக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

 

அட்டவணை – 1

வ.எண்

பொருள்

விலை

1

சிமென்ட் சுவர்

24000

2

கீற்று குடில்

20000

3

மோட்டார் அமைப்பு

6500

4

பராமரிப்பு கருவி

9000

5

காளான் விதை

150 / கிலோ

6

காளான் பை

160 / கிலோ

7

பார்மலின்

1200

8

காபனெட் பவுடர்

400

9

ரபர் பேண்ட்

130

மொத்தம்

61540

 

 

அட்டவணை – 2

 

வ.எண்

பொருள்

விலை

1

கீற்று குடில்

20000

2

மோட்டார் அமைப்பு

6500

3

பராமரிப்பு கருவி

9000

4

காளான் விதை

150 / கிலோ

5

காளான் பை

160 / கிலோ

6

பார்மலின்

1200

7

காபனெட் பவுடர்

400

8

ரபர் பேண்ட்

130

மொத்தம்

37540

 

 

பொதுவான அட்டவணை:

வ.எண்

பொருள்

விலை

1

 எக்ஸாஸ்ட் பேன்

1600

2

ட்யூப் லைட்

250

3

உரி கயிறு

600

மொத்தம்

2450